ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விவேக் அக்னிகோத்ரி இயக்கும், ''ஜித்'' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அனுபவ் சின்ஹா தயாரிப்பில், ப்ரியங்கா சோப்ராவின் உறவினர் பார்பி ஹண்டா, கரண்விர் சர்மா ஆகியோர் நடித்து வரும் இப்படம் கிளாமர் காட்சிகள் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு ஆணும், பெண்ணும் முத்தம் கொடுத்தபடி, நெருப்புடன் விளையாட வா என்ற வாசகத்துடன் இப்போஸ்டர் வெளியாகியுள்ளது.