தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் ஸ்ருதிஹாசன், இப்போது திக்மான்சூ துலியா இயக்கும் ''யாரா'' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பிரெஞ்சு படமான லெஸ் லியோனானிஸ் படத்தின் ரீ-மேக் ஆகும். இப்படத்தில் இர்பான் கான், வித்யூத் ஜம்வால், அமித் சாத், ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் போபாலில் நடக்கிறது. இதனால் நடிகை ஸ்ருதிஹாசன், ஹலோ போபால், யாரா ஷூட்டிங்கிற்காக நான் போபால் வருகிறேன் என்று தன் டுவிட்டரில் போஸ்ட் செய்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு வெளியாக இருக்கிறது.