தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் குணச்சித்திர நடிகரான அனுபம் கெர், கலர்ஸ் டிவியில், நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் முதல் சீசன் முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் சீசன் அடுத்தாண்டு மார்ச் முதல் ஆரம்பமாக இருக்கிறது. இரண்டாம் ஷோவில் பல்வேறு ஆச்சர்யப்படும் விஷயங்களை செய்ய இருக்கிறார் அனுபம் கெர். அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த சீசனில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் எப்போது பங்கேற்க இருக்கிறார் என்பது இன்னும் உறுதியாக முடிவாகவில்லை. இதுகுறித்து அனுபம் கெர் கூறுகையில், இதுதொடர்பாக விரைவில் மோடி அவர்களுடன் பேசி அவரது சம்மதத்தை பெற இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அனுபம் கெர், மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.