Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!!

01 ஜூலை, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

நடிகை நமீதா தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுவதும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நமீதா. ஏய், சாணக்கியா, பம்பரக்கண்ணாலே, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட ஏராளமான படங்களில் கவர்ச்சியான நாயகியாக நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வந்த நமீதா, ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுவதும் செய்தி பரவியுள்ளது.

முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவை வலம் வந்த நமீதா பற்றிய இந்த‌ செய்தியால் ‌‌கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த தகவலை நடிகை நமீதாவின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். நமீதா இப்போது மும்பை ஆம்ப்வேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும், அங்கு அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். தற்கொலை வதந்தியைத் தொடர்ந்து நமீதா விரைவில் சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்படியெல்லாம் கிளம்புறாங்கய்யா வதந்தியை...!

Advertisement
கருத்துகள் (54) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (54)

சுதா - trichy ,இந்தியா
11 ஜன, 2011 - 15:54 Report Abuse
 சுதா அவ எல்லாரையும் சவடிசுருவ
Rate this:
ராஜன் - muscat,இந்தியா
11 ஜன, 2011 - 09:45 Report Abuse
 ராஜன் இப்பவே கண்ணே கட்டுதே
Rate this:
ramastro - sattur,இந்தியா
22 நவ, 2010 - 07:38 Report Abuse
 ramastro நன்றி namitha.
Rate this:
jayakumar - india,இந்தியா
23 அக், 2010 - 16:24 Report Abuse
 jayakumar மக்களை திருத்தற மாதிரி ஏதும் மெசேஜ் நா பேப்பர் ல போடுங்க ப்ளீஸ். இந்த மெசேஜ் நாலா ஏதும் மக்களுக்கு லாபம் இருக்கா? பின்ன ஏன் இது போல போட்டு மக்களை கெடுக்கறீங்க
Rate this:
விஸ்வநாத் - nagai,இந்தியா
30 ஆக, 2010 - 12:01 Report Abuse
 விஸ்வநாத் நமி குட்டி ஏன்டா எங்கள விட்டு போன... மிஸ் யு டா,
Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in