ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிக் அப் அண்ட் டிராப் நடிகருக்கு வீட்டில் தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்களாம். ஆனால் நடிகரோ திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறாராம். மருமகள் என்ற போர்வையில் நடிகைகள் வீட்டுக்குள் வந்துவிடக்கூடாது என்று நடிகரின் குடும்பம் கவலைப்படுகிறதாம். நடிகரோ கல்யாணம் இப்ப வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறாராம். இதனால் அவரது அம்மா கவலையில் இருக்கிறாராம்.