‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
கிக் படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் பேச வைத்த ஜாக்லின் பெர்னாண்டஸ், தற்போது ராம்-லகான் படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். சமீபத்தில் தான் அக்ஷய் குமார் மற்றும் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் பிரதர் படத்தில் நடிப்பதற்கும் ஜாக்லின் ஒப்பந்தமானார்.
பிரதர் படத்துடன் ஜேம்ஸ் சிம்சன் இயக்கும் டெபனிஷன் ஆப் பியர் படத்திலும் கமிட்டாகி இருக்கும் ஜாக்குலின், ராம் லகானில் ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறாராம். ஆனால் அவர் நடிப்பது மாதுரி தீட்சித் நடித்த ராதா கதாபாத்தில் நடிக்கவில்லையாம். அதற்கு பதிலாக டிம்பிள் கபாடியா நடித்த பாபி கேரக்டரில் நடிக்கத் தான் அவர் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
இப்படத்தில் ராக்கி கேரக்டரில் அமிர்தா சிங்கை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். ஆனால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்ட அமிர்தா, தனது மனதை மாற்ற கூடுதல் அவகாசம் தேவை என கேட்டுக் கொண்டுள்ளாராம்.