பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
ராஜ் புரோகித் இயக்கத்தில், ஹர்சவர்த்தன் தியோ செரி மாடியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜிகாரியா. 1980களில் நடந்த உண்மை காதல் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒன்று ஜிகாரியா படத்தின் டைட்டில் பாடல் மற்றொன்று ரங் ரங் தே... எனும் பாடல். இந்த இரண்டு பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
''ரங் ரங் தே...'' பாடல் ஹோலி பண்டிகையின் போது காதலனும், காதலியும் சந்திப்பது போன்றும், ஹோலியை கொண்டாடியபடியும் இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பாடலான ஜிகாரியா படல் காதலர்கள் பிரிந்து அதன் வலியை உணர்த்தும் வகையில் இந்தப்பாடல் உருவாகியுள்ளது. தற்போது இந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
''ரங் ரங் தே...'' பாடலை காண இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் : http://bit.ly/JigariyaaRangRangDe
''ஜிகாரியா...'' பாடலை காண இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் : http://bit.ly/JigariyaaTitleTrack