ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தாண்டு ரன்தீப் ஹூடா, ஆலியா பட் நடிப்பில் வெளியான படம் ஹைவே. இம்தியாஸ் அலி இயக்கி இருந்தார். அனைவரது பாராட்டையும், வசூலை குவித்த இப்படத்திற்கு ஏற்கனவே நிறைய விருதுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில், 2014ம் ஆண்டுக்கான டிஜிட்டல் மார்கெட்டிங் கான்கிளேவ் விருதில், சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது ஹைவே படத்திற்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் இம்தியாஸ் அலி கூறுகையில், நான் எனது அடுத்தபட ஷூட்டிங்கில் இருந்தபோது ஹைவே படத்திற்கு விருது அறிவித்துள்ளதற்கான கடிதம் கிடைத்தது. டிஜிட்டல் மார்க்கெட்டில் வெளியிடப்பட்ட முதல்படம் ஹைவே. இப்படத்திற்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.