பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரவீந்திர கவுதம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எக்கீஸ் தாப்பூன் கீ சலாமி. அனுபம் கெர், நேகா தூபியா, திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சுமார் 15000 மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. பாடகர்கள் சோனா மகோபத்ரா, எரால் எட்கர், மொகித் சவான், ராம் சம்பத் ஆகியோர்களது பாடல் நிகழ்ச்சிகளுடன் ஆடியோ விழா பிரமாண்டமாக நடந்தது. நிகழ்ச்சியில் இயக்குநர் ரவீந்தர கவுதம், அனபம் கெர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ராஜூ ஸ்ரீவட்சவ் தொகுத்து வழங்கினார்.