டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
பாலிவுட்டின் செக்ஸி நடிகை லிசா ஹைடன். இவர் தற்போது, ''தி ஷாக்கீன்ஸ்'' என்ற படத்தில், அக்ஷ்ய் குமாரின் தீவிர ரசிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லிசா, மிகவும் நகைச்சுவையான படம் தி ஷாக்கீன்ஸ். படத்தில் அக்ஷ்ய் குமாரின் ரசிகையாக நடிக்கிறேன். நிஜத்திலும் நான் அவரது ரசிகை தான். நிஜத்தில் அவர் ஷேவ் செய்யாமல் தாடியுடன் இருக்கும் அக்ஷ்யைத்தான் எனக்கு பிடிக்கும் என்றார்.
லிசாவின் நடிப்பை பார்த்து நான் மிரண்டு போய் உள்ளேன். எல்லோரையும் அவர் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் என்று கூறியுள்ளார் நடிகர் அக்ஷ்ய்.