டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹா. மாஜி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளான இவர், ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். மேலும் சோனாக்ஷி, சமூக வலைதளங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். தன் படங்கள் தொடர்பான பல விஷயங்களை ரசிகர்களுடன் எப்போதும் பகிர்ந்து கொள்வார். இதனால் அவரை ஏராளமானபேர் பாலோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் பேஸ்புக்கில், சோனாக்ஷியை பாலோ-அப் பண்ணும் ரசிகர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை கோடியை தாண்டியுள்ளதாம். இதனால் தனது பேஸ்புக்கின் கவர் பேஜில் நன்றி தெரிவித்துள்ளார் சேனாக்ஷி. மேலும் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து, ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.