'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜ் புரோகித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜிகாரியா. காதலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம் 1980ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. ஹர்சவர்தன் தியோ, செரி மேர்டியாக நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தில் இருந்து ஒரு வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. காதலினால் காயம்பட்ட ஒருவன் தனது காதலியை பற்றி பாடும் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. 'அரிஜியான்...' என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடலை, பராஸ் அகமது எழுதியுள்ள பாடலுக்கு ராஜ் பிரகாஷ் இசையமைக்க, விக்ராந்த் பார்த்தியா மற்றும் ஐஸ்வர்யா மஜ்மதூர் பாடியுள்ளனர். ரசிகர்களிடம் இந்தப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப்பாடலை காண இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் - http://www.youtube.com/watch?v=UDmpgrn2Ouw