துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
பெண்களின் வலிமையை கொண்டாடும் விதமாக மும்பையில் உள்ளிட் பீனிக்ஸ் மாலில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடன அமைப்பாளர் சந்தீப் சோபார்கர் மற்றும் அவரது நடனக்குழுவினர் இணைந்து நடனமாடி அசத்தினர். சல்சா நடனத்தில் தொடங்கி பல்வேறு விதமான நடனங்களை அவர்கள் ஆடி அசத்தினர். பெண்களின் இன்றைய வலிமையை தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடந்தது. பிரைன் டான்ஸ் அகடாமி மற்றும் மேக்னா கோத்தாரி போன்ற நடன பள்ளியை சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் ஆடி அசத்தினர்.