ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், தற்போது அவர் நடித்து வரும் மிலப் ஜவேரி இயக்கும் கவர்ச்சி கலந்த காமெடி படமான மஸ்திசாதி படத்தில் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறாராம். இப்படத்தில் துஸ்ஸார் கபூர், விர் தாஸ் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். லில்லி, லைலா என்ற இரட்டை சகோதரிகள் வேடத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்.
இப்படத்தில் ஒரு காட்சியின் அவரது திருமணத்திற்காக பாரம்பரிய மராத்தி மணமகள் போல் புடவை, நகைகள் அணிந்து நடித்துள்ளார் சன்னி. அதே சமயம் இதற்கு நேர்மாறான கவர்ச்சி உடையில் சகோதரி வேடத்தில் படு கவர்ச்சியாகவும் நடித்துள்ளாராம். அது மட்டுமில்லாமல் பல காமெடியான மணமகள் வேடங்களிலும் வந்து இந்த படத்தில் சன்னி லியோன் அசத்தி உள்ளாராம்.