பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், ஷாத் அலி இயக்கத்தில், ரன்வீர் சிங், அலி ஜாபர், கோவிந்தா, ப்ரணீதி சோப்ரா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் கில் தில். கடந்த சில தினங்களாக இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின, இதில் ஒவ்வொருவரும் கையில் துப்பாக்கி வைத்தப்படி போஸ் கொடுத்தனர். காசுக்காக, காதலுக்காக, நட்புக்காக, தில்லுக்காக கொல்லப்போகிறேன் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் வெளியாகின. ஆக்ஷன், ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் நிறைந்த படமாக இப்படம் உருவாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நவம்பர் 14ம் தேதி இப்படம் ரிலீஸாக இருக்கிறது.