அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
டைரக்டர் சுதிர் மிஸ்ரா இயக்கும் படத்தில் சந்திரமுகியாக நடிக்கிறார் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இது தேவதாஸ் படத்தின் ரீமேக். முதலில் சித்ரன்கதா சிங் தான் இந்த வேடத்தில் நடிப்பதாக இருப்பததாம். ஆனால் தமிழில் ஸ்ரிங்காரம் என்ற முழுநீள நாட்டியம் பற்றிய படத்தில் நடித்த அனுபவம் அதிதிக்கு உள்ளதால் அவரே இந்த வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என நினைத்தே அதிதியை இந்த படத்தில் புக் செய்தார்களாம்.