இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காசு பணம் துட்டு மணி மணின்னு பாடிக்கிட்டே சினிமாவுக்கு வந்த கருணையான காமெடி நடிகர் நிஜத்துலேயும் பாட்டு வரியை அப்படியே ஃபாலோ பண்ணுகிறாராம். "ஆடாம ஜெயிச்சே ஹீரோவாயிருக்கேன். உச்ச நடிகரோட பிரண்டா நடிக்கிறேன். என்னோட வேல்யூ என்ன தெரியுமா? நான்தான் இப்போ டாப்பூ. ஒரு நாளைக்கு 5 லட்சத்தை சம்பளமாக எடுத்து வச்சாத்தான் மேக்அப் போடுவேன்"னு தெளிவா சொல்லிடுறாராம். சூது கவ்வினா பரவாயில்லை இப்படி கடிக்குதேன்னு தயாரிப்பாளருங்க வேற வழியில்லாம கொடுத்துடுறாங்களாம். காற்றுள்ளபோதே தூத்திக்கணும்னு கருணை ரொம்ப தெளிவா இருக்காம்.