விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
அக்ஷ்ய் குமாரும், நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 1996ம் ஆண்டு வெளிவந்த மைந்தன்-இ-ஜங்க் படத்தில் தான் அக்ஷ்ய் குமாரும், கணேஷ் ஆச்சார்யாவும் இணைந்து பணியாற்றினர். அப்போது அவர்களுக்கு துவங்கிய நட்பு இப்போது வரை தொடர்கிறது. இந்நிலையில் கணேஷ் ஆச்சார்யா, தற்போது இயக்கி வரும் புதிய படமான ஹே ப்ரோ படத்தில், சிறப்பு தோற்றத்தில் அக்ஷ்ய் குமார் ஒரு பாடலில் ஆடியிருக்கிறார். கணேஷின் மீதுள்ள நட்பால் அக்ஷ்ய் ஆடியிருக்கிறார். ஏற்கனவே நடிகர் கோவிந்தா ரன்வீர் சிங் ஆகியோரும் இந்தப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.