'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
அர்ஜூன் கபூர், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, நஸ்ரூதீன் ஷா, பங்கஜ் கபூர் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஃபைண்டிங் ஃபேனி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை படக்குழுவினர் விமரிசையாக கொண்டாடியுள்ளனர். தினேஷ் விஜயனின் மேட்டாக் தயாரிப்பு நிறுவனம் இந்த கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த கொண்டாட்டத்தில், அர்ஜூன் கபூர், தீபிகா படுகோனே நஸ்ரூதீன் ஷா, டிம்பிள் கபாடியா, பங்கஜ் கபூர், இயக்குநர் ேஹாமி அட்ஜானியா, தயாரிப்பாளர் தனினேஷ் விஜயன் உள்ளிட்ட பைண்டிங் பேனி படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். படம் ரிலீஸான பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தது இந்த கொண்டாட்டத்தில் மட்டும் தான்.