அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபல பாப் பாடகர் யோ யோ ஹனி சிங் நடத்தி வரும் பிரபல டிவி நிகழ்ச்சியான ரா ஸ்டாரில் இந்தவார விருந்தினர் மிகா. மிகாவும் பிரபல பாப் பாடகர், இவர்களும் இருவரும் இணைந்து இந்த வார நிகழ்ச்சியை அசத்தியுள்ளனர், இவர்களோடு சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் டிஜே சுகேது, டிஜே லாய்டு ஆகியோரும் துபாயில் இருந்து பறந்து வந்து அசத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி இந்தவாரம் செப்., 21ம் தேதி ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. மிஸ் பண்ணிடாதீர்கள் ரசிகர்களே...!!