பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூரிச் நாட்டில் வருகிற 25ந் தேதி முதல் அடுத்த மாதம் 5ந் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள சூதுகவ்வும், பேஸ்ட்ரி, லூசியா, போர்ட் ஆகிய படங்கள் தேர்வாகி இருக்கிறது. இயக்குனர் நலன் குமாரசாமி இதில் கலந்து கொள்கிறார்.
சூதுகவ்வும் படம் தமிழில் ஹிட்டான பிளாக் காமெடி டைப் படம். விஜய் சேதுபதி சஞ்சிதா ஷெட்டி, சிம்ஹா, கருணாகரன் நடித்திருந்தனர். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். சூது கவ்வும் திரையிடப்படும் முதல் சர்வதேச திரைப்பட விழா இது.