அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சல்மான் கானின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் எல்லி அவ்ரமும் ஒருவர். எல்லியின் செயல்பாடுகளை பார்த்து சல்மான், தனது அடுத்தப்படத்தில் அவருக்கு வாய்ப்பு தரலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதை உறுதியாக்குவது போல் சல்மானும், எனது அடுத்த படங்கள் ஏதாவது ஒன்றில் எல்லி நடிப்பார் என்று கூறியுள்ளார். இதற்கு முன் தனது முந்தைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான அர்மான் கோலியை, தற்போது தான் நடித்து வரும் ''பிரேம் ரத்தன் பயோ'' படத்தில் நடிக்க வைத்துள்ளார் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது. அர்மானின் நடிப்பை பார்த்துவிட்டு தான் இயக்குநர் சூரஜ்ஜூம் இந்தப்படத்தில் நடிக்க வைத்தார்.