மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யா, இப்போது ஹேய் ப்ரோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஒரு பாட்டுக்காக ஏற்கனவே நடிகர் கோவிந்தா ஆடியுள்ள நிலையில், இப்போது பாலிவுட்டின் இளம் நடிகரான ரன்வீர் சிங்கும், கணேஷ் ஆச்சார்யாவுக்காக ஒரு சிறப்பு பாட்டுக்கு ஆடியுள்ளார். இவர்கள் இருவரும் மை நேம் ரன்வீர் ச்சிங் என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்நிலையில், தனது படத்தில் ஆட வேண்டும் என்று ரன்வீர் சிங்கிடம், கணேஷ் ஆச்சார்யா கேட்டபோது, அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் உடன் ஆடிக் கொடுத்துள்ளார்.