Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலேசிய திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன், தனுஷ், த்ரிஷா, பார்வதி சிறந்த நடிகர், நடிகைகளாக தேர்வு!

16 செப், 2014 - 12:50 IST
எழுத்தின் அளவு:

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இந்த விழாவில் தமிழ் சினிமா பிரிவில் 2013ம் ஆண்டுக்கான விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:


சிறந்த படம்: சூதுகவ்வும்


சிறந்த நடிகர்: சிவகார்த்திகேயன் (எதிர்நீச்சல்)


சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு): தனுஷ் (மரியான்)


சிறந்த நடிகை த்ரிஷா: (என்றென்றும் புன்னகை)


சிறந்த நடிகை (விமர்சகர்கள் தேர்வு): பார்வதி (மரியான்)


சிறந்த இயக்குனர்: பாலா (பரதேசி)


சிறந்த இசை அமைப்பாளர்: அனிருத் (எதிர்நீச்சல்)


சிறந்த நகைச்சுவை நடிகர்: சூரி (வருத்தப்படாத வாலிபர் சங்கம்)


சிறந்த துணை நடிகர்: ஆர்யா (ஆரம்பம்)


சிறந்த துணை நடிகை: நந்திதா (எதிர்நீச்சல்)


சிறந்த அறிமுக நடிகர்: கவுதம் கார்த்திக் (கடல்)


சிறந்த அறிமுக நடிகை: ஸ்ரீதிவ்யா (வருத்தப்படாத வாலிபர் சங்கம்)


சிறந்த அறிமுக இயக்குனர்: நலன் குமாரசாமி (சூது கவ்வும்)


சிறந்த அறிமுக தயாரிப்பாளர்: விஷால் (விஷால் பிலிம் பேக்டரி)


சிறந்த வில்லி: நீது சந்த்ரா (ஆதி பகவன்)


சிறந்த ஒளிப்பதிவாளர்: ராஜீவ் மேனன் (கடல்)


சிறந்த சண்டை இயக்குனர்: அனல் அரசு (பாண்டியநாடு)


சிறந்த நடன இயக்குனர்: ஷோபி (ஆரம்பம்)


சிறந்த பாடலாசிரியர்: நா.முத்துகுமார் (தங்க மீன்கள்)


சிறந்த பாடகர்: (ஸ்ரீராம் - தங்கமீன்கள், ஆனந்த யாழை மீட்டுகிறாய்...)


சிறந்த பாடகி: சக்திஸ்ரீ (நெஞ்சுக்குள்ள... கடல்)wwwwwm


சிறந்த குழந்தை நட்சத்திரம்: சாதனா (தங்க மீன்கள்)


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in