ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஐ படத்தின் ஆடியோ விழாவிற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ளார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு. இன்று மாலை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் ஐ படத்தின் பிரமாண்ட ஆடியோ விழாவில் அர்னால்டு பங்கேற்க இருக்கிறார். இதனிடையே சென்னையில், தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அர்னால்டை, நடிகர் சூர்யா சந்தித்து பேசியுள்ளார். சுமார் 10 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்துள்ளது. சூர்யா தவிர்த்து தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் அர்னால்டை சந்திக்க இருக்கின்றனர்.