ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நட்சத்திரத்தின் பெயரைக் கொண்ட மறைந்த பிரபல வில்லன் நடிகரின் மனைவி இயக்கிய பாஃதரின் மீசை படம் எல்லா வேலையும் முடிந்தும் ரிலீசாகாம தவிச்சிக்கிட்டிருக்காம். படத்தை தயாரித்த இயக்குனருக்கு சொந்த பிரச்னை, பணப்பிரச்னை எல்லாம் ஒரே நேரத்தில் வந்து சேர படம் கிடப்பில் கிடக்கிறதாம். இந்த படத்தை நம்பி நடிக்கிறதையும் குறைத்துவிட்ட நடிகை இப்போது படம் இயக்கவும் முடியாமல் நடிக்கவும் முடியாமல் தவிச்சிக்கிட்டிருக்கிறாராம். தெரிந்த நண்பர்களிடம் படத்தை வெளியிட உதவுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.