அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழில் ஸ்ரீங்காரம் படத்தில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி. தற்போது பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் பேஷன் ஷோக்கள் பலவற்றிலும் கலந்து வருகிறார்.
பாலிவுட் படங்கள் சிலவற்றில் கவர்ச்சி காட்டி நடித்த அதிதி, சமீபத்தில் அளித்த பேட்டியில் , பாலிவுட் நடிகைகளில் எனக்கு தீபிகா படுகோனே, கங்கனா ரனாவத், சோனம் கபூர் ஆகியோரை அவர்களின் பேஷன் உடைக்காகவும், நவீன தோற்றத்திற்காகவும் மிகவும் பிடிக்கும்.
அழகான டிஸ்களை உடுத்துவதால் தீபிகாவையும், துறுதுறுவென கலகலப்பாக இருப்பதால் கங்கனாவையும், நன்றாக பழகும் விதத்திற்காக சோனம் கபூரையும் பிடிக்கும். பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஆடைகளே பிடிக்கும். பொதுவாக கடைத்தெருவில் ஷாப்பிங் செய்வது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அங்க தான் நாம் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் தரமான ஆடைகளை தேர்வு செய்ய முடியும் என்றார்.