Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிப்ரவரியில் ரிலீஸாகிறது பட்லாபூர்!

28 ஆக, 2014 - 15:56 IST
எழுத்தின் அளவு:

ஸ்டூடண்ட் ஆப் தி இயர், மெயின் தெரா ஹீரோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வருண் தவான். இவர் இப்போது, ஸ்ரீராம் ராகவன் இயக்கும் பட்லாபூர் படத்தில் நடித்து வருகிறார். வருண் தவான் உடன் நவாசுதீன் சித்திக், ஹூமா குரேசி, யாமி கவுதம், வினய் பதக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஈராஸ் மற்றும் மேடாக் நிறுவனஙகள் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி ரிலீஸாவதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது முந்தைய த்ரில்லர் படங்களான ஏக் ஹசினா தி மற்றும் ஜானி கதாரை போன்று பட்லாபூர் படமும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.


ஈராஸ் நிறுவனத்தின் சுனில் லூலா கூறுகையில், பட்லாபூர் படம் நிச்சயம் ரசிகர்களை மகிழ்விக்கும் படமாக இருக்கும், படத்தின் திரைக்கதை அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in