'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல நடிகை ரேகா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடித்துள்ள சூப்பர் நானி படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படமும் அன்றைய தினமே ரிலீசாக உள்ளதால் இரண்டு படங்களுக்கான டிக் புக்கிங்கில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சூப்பர் நானி படம் அக்டோபர் 24 அன்று வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களை மையப்படுத்தி ஒரு வலுவான மெசேஜ்சை கூறுவதாக இந்த படம் அமைந்துள்ளது.
இந்திரா குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் ரேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருப்பினும், இந்த ஆண்டில் ஷாருக்கானுக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹேப்பி நியூ இயர். இப்படம் வசூலில் புதிய சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டு படங்களில் எதை வாங்குவது என்ற குழப்பத்தில் இப்போதே பாலிவுட் விநியோகஸ்தர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.