இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மாஸி சாகிப், சலாம் பாம்பே போன்ற படங்களின் மூலம் பிரபலமான ரகுபிர் யாதவ், ஹேமந்த் நிலிம் தாஸ் இயக்கும், பாக்கெட் கேங்ஸ்டார் படத்தில், கண்பார்வையற்ற தாதாவாக நடிக்கிறார். ஷூட்டிங்கிற்கு முன்பாக பார்வையற்றவர் போல் நடிக்க பயிற்சி எடுத்து கொண்டார். இதற்காக மும்பையில் உள்ள பார்வையற்ற பள்ளி ஒன்றுக்கு சென்ற ரகுபிர், அங்கேயே சில நாட்கள் தங்கி அவர்களுடன் பழகி, அவர்களது நடவடிக்கைகளை பார்த்து, பழகி கற்று கொண்டுள்ளார். விரைவில் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார். நடிப்பை தவிர்த்து இசையிலும் ஆர்வம் கொண்ட ரகுபிர் நிறைய டிவி சீரியல்களின் டைட்டில் பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.