'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான் ரன்வீர் சிங், தன் பெயரை மாற்றியுள்ளார். நிஜத்தில் அல்ல ஒரு ஆல்பத்திற்காக. இந்த பெயர் மாற்றம் குறித்து ஒரு சின்ன செய்தி... ரன்வீர் சிங், நூடூல்ஸ், சூப்ஸ் உள்ளிட்ட பல்வேறு அயிட்டங்களை தயாரித்து வரும் ச்சிங் சீக்ரெட் நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் புதிய அயிட்டங்களை பிரபலப்படுத்தும் விதமாக ரன்வீர் சிங்கை கொண்டு 'மை நேம் இஸ் ரன்வீர் ச்சிங்' (My Name is Ranveer Ching) என்ற பெயரில் ஒரு ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 3.10 நிமிடங்களில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில் ரன்வீன் சிங், நடன அழகிகளுடன் சேர்ந்து கொண்டு ச்சிங் நிறுவனங்களின் அயிட்டங்களை பாடி பிரபலப்படுத்துகிறார். ஷாத் அலி இந்த மியூசிக் ஆல்பத்தை இயக்கியுள்ளார். ஷங்கர் எக்சான் மற்றும் குல்சார் ஆகியோர் பாடல் வரிகள் எழுத, கணேஷ் ஆச்சாரியா நடனம் அமைத்துள்ளார். அர்ஜீத் சிங் பாடியுள்ளார்.
ச்சிங் நிறுவனத்தின் நூடூல்ஸ், சூப்ஸ் மற்றும் மசாலாக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால் இந்த ஆல்பத்தில் நடனம் ஆட ஒத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார் ரன்வீன்.