‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாகிஸ்தானை சேர்ந்தவர் வீணா மாலிக். இந்தி சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார். பிளேபாய் இதழில் இவரது டாப்லெஸ் போட்டோக்கள் வெளிவந்தததும் பாகிஸ்தான் கொந்தளித்தது. அதைப் பற்றி கவலையே படாமல் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வந்தார். கடைசியாக கன்னடத்தில் எடுக்கப்பட்டு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தில் நடித்தார்.
வீணா கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த துபாய் தொழில் அதிபர் ஆசாத் பஷிர்கனரை திடீர் திருமணம் செய்து கொண்டார். துபாய் நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
"இது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியான பெண் நான்தான்" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் வீனா மாலிக்.