தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏற்கனவே,பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயரில் வெளியான குறும்படம், இப்போது அதே பெயரில் திரைப்படமாக தயாராகிறது. இதில் பண்ணையாராக ஜெயபிரகாசும், அவரின் மகளாக சினேகாவும் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் விஜய சேதுபதி நடிக்கிறார்.
காமெடியும் த்ரில்லரும் கலந்த கதை என்பதால் இந்த படத்தை தெலுங்கில் ரீ–மேக் செய்து வெளியிட கடும் போட்டி நிலவுகிறது. நான் ஈ நாயகன் நானிதான் இந்த ரேசில் முன்னணியில் உள்ளாராம். இந்த படத்தின் தெலுங்கு ரீ–மேக்கில் நான் நடித்தால் நன்றாக இருக்கும். இது எனக்கேற்ற கதை. அதனால் தான் இதைவாங்குவதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்கிறாராம் நானி.