ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் சாக்லேட் பாய், ஷாகித் கபூர் இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.அவருடன் ஜோடி சேர்ந்திருப்பது ஜீரோ சைஸ் இடுப்பழகி இலியானா. காதலும் காமெடியும் நிறைந்த இந்த படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கியுள்ளார். படம் முழுவதும் ஷாகித் கபூரின் ஜாலியான கலாட்டா காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இளம் தலைமுறை ரசிகர்களிடையே இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என தயாரிப்பு தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.