இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நீண்ட நாட்களுக்கு பின், ஜெயராம் நடித்துள்ள படம் இது. ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். இரண்டு திருடர்கள், ஒரு வீட்டுக்கு திருடச் செல்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும், இவர்களுக்கும் அன்பு மலர்ந்து விடுகிறது. இதற்கு பின் ஏற்படும் திருப்பங்கள் தான், படத்தின் கதை. வித்தியாசமான, இந்த ‘ஒன்லைன்’ விவகாரத்தை வைத்து, பரபரப்பான காட்சிகளை படமாக்கிஉள்ளார், ஷாஜி கைலாஷ். ஆட்டோகிராப் மல்லிகா, சுரேஷ் கிருஷ்ணா, முக்தா போன்றோரும், இந்த படத்தில் நடித்துஉள்ளனர். கிராம பின்னணியில் நடக்கும் கதை என்பதால், இந்த படத்துக்கு மலையாள ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.