Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரைக்கு திரும்புகிறார் லைலா!!

19 ஆக, 2013 - 16:37 IST
எழுத்தின் அளவு:

லைலாவை நினைவிருக்கிறதா? தமிழ் சினிமாவில் லூஸ் ஹீரோயின் என்று பெயர் வாங்கியவர். நந்தா, பிதாமகன், மவுனம் பேசியதே, தீனா, தில் படங்களில் அப்பாவி பெண்ணாக அவர் நடித்த கேரக்டர்களை அத்தனை எளிதில் மறக்க முடியாது நல்ல பீக்கில் இருக்கும்போதே 2006ம் ஆண்டு மெஹடின் என்பரை மேரேஜ் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். இப்போது இரண்டு குழந்தைக்கு தாய்.

சமீபத்தில்கூட லைலா மீண்டும் நடிக்கப்போகிறார். படம் தயாரிக்கப்போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. இதனை லைலா மறுத்தார். இப்போது அவர் சின்னத்திரைக்கு வருகிறார். ராஜ் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் டான்சர் என்ற நடன நிகழ்ச்சியை காம்பியரிங் பண்ணப்போகிறார். இதற்கான ஒத்திகையில் பங்கேற்க சென்னை வந்திருக்கிறார். சின்னத்திரை மூலம் அப்படியே மீண்டும் பெரிய திரைக்கும் வரலாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Mani Ramalingam - Chennai,இந்தியா
21 அக், 2013 - 15:09 Report Abuse
Mani Ramalingam வாழ்த்துக்கள்
Rate this:
hari - chennai,இந்தியா
20 ஆக, 2013 - 07:03 Report Abuse
hari ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது ....
Rate this:
shanu - erode  ( Posted via: Dinamalar Android App )
20 ஆக, 2013 - 06:04 Report Abuse
shanu வருக வருக
Rate this:
Fareed - dindugul  ( Posted via: Dinamalar Windows App )
20 ஆக, 2013 - 00:01 Report Abuse
Fareed நடிக்க மாட்டேன் என்று சொன்னதும் நடிப்பு தான்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஆக, 2013 - 17:45 Report Abuse
சு கனகராஜ் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் சின்னத்திரைக்கு மட்டும் வருவது ஏன் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in