‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வரும் ஆகஸ்ட் 5ம் தேதி கஜோல் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். தற்போது பிசியான தாயாக வலம் வந்து கொண்டிருக்கும் கஜோல், தனது குடும்பத்தாருடன் மட்டும் தனிமையாக பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்காக அவரது கணவர் அஜய், பிரபல பாந்ரா ரெஸ்டாரென்ட்டை புக் செய்துள்ளார்.
அங்கு கஜோல், தனது அன்பு கணவர் அஜய், தனது இரண்டு குழந்தைகள், தாய் தனுஜா மற்றும் தங்கை தனிஷா ஆகியோருடன் குதூகலமாக பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.