இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ராஞ்சனா படத்தின் மிகப் பெரிய வெற்றியால் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார் சோனம் கபூர்.இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஏற்கனவே ராஞ்சனா பட சூட்டிங் நடந்த வாரணாசிக்கு அவர் மீண்டும் சென்றுள்ளார். அங்கு புகழ்பெற்ற தெய்வ வழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தனது தாய் சுனிதாவுடன் அவர் சென்றார். இதுகுறித்து அவர் கூறும்போது, இந்த கோயில் எனக்கு மிகவும் பிடித்த கோயில், இந்த கோவிலுக்கு வந்தது எனக்கு மன நிம்மதியை தருகிறது என்றார்.