Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டின் சிறந்த நடிகர் அமிதாப்! இங்கிலாந்து கருத்து கணிப்பில் தகவல்

29 ஜூலை, 2013 - 11:07 IST
எழுத்தின் அளவு:

 பாலிவுட்டின் சிறந்த நடிகராக அமிதாப் பச்சன் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்தில் நடந்த கருத்துக் கணிப்பில் அவர் சிறந்த நடிகராகவும், முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இங்கிலாந்தின் பிரபல வாராந்திர பத்திரிகை ஒன்று சிறந்த பாலிவுட் பிரபலங்கள் யார் என்ற பெயரில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில் அநேக நபர்கள் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனைத்தான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்துள்ளனர். 40 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் அமிதாப் தான் பாலிவுட்டின் சிறந்த நடிகர் என்று தேர்வாகி முதல் இடத்தை பிடித்துள்ளத‌ாக அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அமிதாப்புக்கு அடுத்தபடியாக பழம்பெரும் நடிகர் திலீப் குமார் இரண்டாவது இடத்தையும், ஷாரூக்கான் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள்தவிர ராஜ்கபூர் 5ம் இடமும், நர்கீஸ் 6வது இடமும், தேவ் ஆனந்த் 7வது இடமும், வகீதா ரஹ்மான் 8வது இடமும், ராஜேஷ் கண்ணா 9வது இடமும், நடிகை ஸ்ரீதேவி 10வது இடமும் பிடித்துள்ளனர்.

சல்மான் 11வது இடமும், அமீர் கான் 14வது இடமும், தர்மேந்திரா 15வது இடமும், ஹேமாமாலினி 18வது இடமும், மதுபாலா 24வது இடமும், கஜோல் 30வது இடமும், ஹிருத்திக் ரோஷன் 32வது இடமும், ராணி முகர்ஜி 38வது இடமும், கரீனா கபூர் 43வது இடமும், மும்தாஜ் 50வது இடமும், சைப் அலிகான் 59வது இடமும், பிரியங்கா சோப்ரா 86வது இடமும், கத்ரீனா கைப் 93வது இடமும் பெற்றுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

kumaresan.m - hochimin ,வியட்னாம்
29 ஜூலை, 2013 - 13:33 Report Abuse
kumaresan.m " வயதான சிங்கம் ....முதல் இடத்திற்கு ஓடி வந்து விட்டது "
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in