இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இரண்டு ஆண்டுகளுக்கு முன், "ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை என்ற பெயரில், வெளியான திரைப்படம் ஹிட் அடித்ததால், அதன் தொடர்ச்சியாக, இந்த படத்தை தயாரித்துள்ளனர். முதல் பாகத்தை போலவே, இரண்டாம் பாகமும், முழுக்க முழுக்க, மும்பை நிழல் உலக தாதாக்களின் கதை தான். அடிதடிக்கும், அனல் பறக்கும் சண்டை காட்சிகளுக்கும் பெயர் பெற்ற அக்ஷய் குமார் தான், இந்த படத்தின் ஹீரோ. மும்பையை தாண்டி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு, தன் நிழல் உலக சாம்ராஜ்யத்தை, அக்ஷய் குமார் விரிவுப்படுத்துவது தான், இந்த படத்தின் ஹைலைட். காதலுக்கும், டூயட்டுக்கும், இருக்கவே இருக்கிறார், சோனாக்ஷி சின்கா. இதுதவிர, இம்ரான், சோனாலி பிந்த்ரே போன்றவர்களும், இந்த படத்துக்கு பலம் சேர்க்கின்றனர்.