ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரமலான் மாதத்தை முன்னிட்டு கேப்டன் டிவியில் இனிய ரமலான் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பிருந்து இறைவனை வணங்கி வருகிறார்கள். இந்த ஆண்டு ரமலான் நோன்பை முன்னிட்டு கேப்டன் டி.வி. இனிய ரமலான் என்று சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. நோன்பு தொடங்கும் நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இதில் இமாம் இக்பால் பிர்தவ்சி, இஸ்லாமிய வரலாற்று பெண்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.