Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

குத்துப் பாடலுக்கு ஆட முடியாது - கத்ரீனா

06 மே, 2013 - 03:55 IST
எழுத்தின் அளவு:

அசர வைக்கும் உயரம், ஆச்சர்யப்பட வைக்கும் அழகு, என, பாலிவுட் ரசிகர்களை, உறக்கத்திலும், இம்சித்துக் கொண்டிருக்கும் கத்ரீனாவுக்கு, மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. நளினமான நடன திறமை உள்ளவர் என்பது தான், அந்த சிறப்பம்சம். கத்ரீனா படங்களுக்கு, நடன அசைவுகளை சொல்லிக் கொடுப்பதென்றால், நடன அமைப்பாளர்களுக்கு, அல்வா சாப்பிடுவது மாதிரியாம்.

ஸ்டெப்ஸ் என்ன என்பதை, ஒரு தடவை கூறினால் போதும், கற்பூரம் போல், கப்பென பற்றிக் கொண்டு, டேக்கின்போது, வெளுத்து வாங்கி விடுவார். அவரின் கூட ஆடும் ஹீரோக்களே, திணறிப் போய் விடுவர். இதனால், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும், கத்ரீனாவை ஆட வைத்து, கல்லா கட்டி விடலாம் என, பல பாலிவுட் தயாரிப்பாளர்கள், கங்கணம் கட்டிக் கொண்டு, களமிறங்கினர். ஆனால், அனைவருக்குமே, சொல்லி வைத்தாற்போல், "ஒரு பாடலுக்கா, நோ சான்ஸ் என, உதட்டை பிதுக்கி, தலையை அசைத்து விட்டாராம், கத்ரீனா. இதனால், கத்ரீனாவுக்கு பதிலாக, வேறு எந்த நடிகையை நடனமாட வைக்கலாம் என, யோசித்துக் கொண்டிருக்கிறது, தயாரிப்பு தரப்பு.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Gautham Kamal - coimbatore,இந்தியா
07 மே, 2013 - 13:13 Report Abuse
Gautham Kamal katrina is a successful actress not because of her beauty but because of her dedication,hard work and with intelligence. She had given many hit movies when compared to aiswarya rai.So please stop criticising her by saying that இவளை எல்லாம் பிரபல படுத்துவதால் இந்தியா சுடுகாட்டை நோக்கி தான் போய் கொண்டு இருக்கிறது.
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
06 மே, 2013 - 08:34 Report Abuse
itashokkumar கத்ரினா அழகு என்பது கற்பனையே. அவளை விட உலக அழகிகள் வீட்டில் குழந்தை குட்டிகளை பார்த்துகொண்டு அமைதியாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இவளை எல்லாம் பிரபல படுத்துவதால் இந்தியா சுடுகாட்டை நோக்கி தான் போய் கொண்டு இருக்கிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in