Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

டைம் பத்திரிகையின் பிரபலங்கள் பட்டியலில் அமீர்கான்-ஏ.ஆர்.ரஹ்மான்!!

22 ஏப், 2013 - 15:41 IST
எழுத்தின் அளவு:

உலகின் பிரபலமான, 100 பேரின் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தி நடிகர் அமீர் கான் மற்றும் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபல "டைம் பத்திரிகை, உலகின் பிரபலமான, 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் அமீர் கான் இடம்பெற்றுள்ளார். அமீர்கான் சத்யமேவ ஜெயதே எனும் டிவி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே சமூதாய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சிலமாதங்களுக்கு முன்னர் அவர் டைம் இதழின் அட்டை படத்தில் இடம் பெற்று இருந்தார்.

இந்நிலையில் 100பேர் பட்டியலில் அமீர்கானும் இடம் பிடித்துள்ளார். இவர் தவிர நிதியமைச்சர் சிதம்பரம், பாகிஸ்தான் சிறுமி மலாலா, இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க சட்ட நிபுணர் கமலா ஹாரிஸ், மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவர் அவுங் சாங் சூச்சி, பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. "நிதியமைச்சர் சிதம்பரம் நிறைய விஷயங்களை தெரிந்தவர். ஒரு நாளைக்கு, 12 மணி நேரத்துக்கும் அதிகமாக உழைப்பவர் என இந்த பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

itashokkumar - Trichy,இந்தியா
22 ஏப், 2013 - 22:16 Report Abuse
itashokkumar பிரபலமானவர்கள் எல்லோரும் நன்மை பயக்கும் வித்தத்தில் நடக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை.
Rate this:
bhoobalan - dharmapuri,இந்தியா
22 ஏப், 2013 - 21:00 Report Abuse
bhoobalan வாழ்க பாரதம்
Rate this:
bhoobalan - dharmapuri,இந்தியா
22 ஏப், 2013 - 21:00 Report Abuse
bhoobalan ஊழல் பண்றதுக்கு நேரம் அதிகம் தேவைதான்
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22 ஏப், 2013 - 19:07 Report Abuse
kumaresan.m "அனைவருக்கும் பாராட்டுகள். ஆனால் இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் என்ன சாதனை செய்தார் ? இளவசரின் மனைவி என்ற தகுதி மட்டுமே இடம் பெற வைத்துள்ளது ? இங்கேயும் ,இதிலேயும் ...ஊழலா ?
Rate this:
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
22 ஏப், 2013 - 17:43 Report Abuse
Wilsonsam Sp எல்லாம் ஓகே அது என்ன சிதம்பரம் பேரு வந்தது. அவரே தில்லு முள்ளு செய்து தேர்தலில் வெற்றி பெற்றவர். அதுவும் பார்லியில் தூங்கினவர். இணைய தலத்தில் கிழிகிழின்னு கிழிசாணுக. அவ்ரை பத்தி இவனுங்க என்னடான டைம் பத்திரிகைள் போடறானுங்க. ஒண்ணுமே புரியாலையே
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in