Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இலியானாவின் மனதை மாற்றிய வாய்ப்பு

22 ஏப், 2013 - 01:27 IST
எழுத்தின் அளவு:

கோலிவுட், டோலிவுட்டை கை கழுவி விட்டு, ஒரே ஓட்டமாக, பாலிவுட்டுக்கு ஓடிய, இலியானாவுக்கு, அங்கு எதிர்பார்த்த அளவு, வாய்ப்புகள் கிடைக்கவில்லை. "பர்பி படம் வெளியான பின், தன்னைத் தேடி, தயாரிப்பாளர்கள் படையெடுத்து வருவார்கள் என, இலியானா நினைத்தது நடக்கவில்லை. படம், வெளியாக, மாதங்கள் பல உருண்டோடினாலும், தயாரிப்பாளர்கள் யாரும், அவரைத் தேடி வரவில்லை. இதனால், மூட்டை, முடிச்சுகளுடன் மீண்டும், ஐதராபாத்துக்கு போய் விடலாம் என, நினைத்த நேரத்தில், அவருக்கு ஆறுதலான ஒரு விஷயம் நடந்துள்ளது. தெலுங்கில் வெளியாகி, வெற்றி பெற்ற, "தாகூர் படம்,  இந்தியில், ரீ-மேக் ஆகிறது. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு, இலியானாவை தேடி வந்துள்ளது. இதனால், தன், ஜாகையை,ஐதராபாத்துக்கு மாற்றும் முயற்சியை, தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார், இலியானா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

yuvi - chennai  ( Posted via: Dinamalar Android App )
22 ஏப், 2013 - 18:33 Report Abuse
yuvi vasthavam thane
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
22 ஏப், 2013 - 14:17 Report Abuse
itashokkumar ஏனுங்க எந்த படத்துலங்க இவர் முகத்தை காண்பித்தார்கள்.
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
22 ஏப், 2013 - 12:09 Report Abuse
kumaresan.m " நடிப்புடன் கூடிய கவர்ச்சி நடிகைகளுக்கு மிக அவசியம் கண்ணே "
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in