ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரெஞ்சு அழகு சாதனப்பொருள் குறித்த விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட காலத்தில் இருந்தே, பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு, பிரான்ஸ் தொடர்பு இருந்து கொண்டிருக்கிறது. அந்த நட்பு காரணமாகவே, கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாளின் போது, அவருக்கு தங்கள் நாட்டின் சிறந்த குடிமக்களுக்கு அளிக்கப்படும், உயரிய விருதினை அளித்து கவுரவப்படுத்தியது பிரான்ஸ் அரசு. இந்த நிலையில், இவ்வாண்டு இறுதியில், இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டமும், கேன்ஸ் திரைப்பட விழாவும் பிரான்சில் நடைபெற உள்ளன. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவும், ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.