Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

"ரிஸ்க்கெல்லாம் ரஸ்க் மாதிரி பிரியங்கா கலாட்டா!

19 ஏப், 2013 - 11:43 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா, முதல் முதலாக, வெள்ளித் திரைக்கு அறிமுகமானதே, "தமிழன் என்ற தமிழ் படத்தில் தான். அதற்கு பின், பாலிவுட்டில் பல படங்களில் நடித்து, தற்போது, முன்னணி ஹீரோயினாக உருவெடுத்துள்ளார்.பிரபல குத்துச் சண்டை வீராங்கனை, மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, தயாராகும் ஒரு படத்தில், மேரி கோமாக நடிக்கிறார், பிரியங்கா சோப்ரா. இந்த படத்தில், குத்துச் சண்டை காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பிரபலமான குத்துச் சண்டை பயிற்சியாளரை, பணிக்கு அமர்த்தி, குத்துச் சண்டை வீராங்கனைகள், போட்டியின் போது, எப்படி நடந்து கொள்வர் என்பதை, கற்று வருகிறாராம். "ஏன், இந்த அளவுக்கு, "ரிஸ்க் எடுக்கிறீர்கள் எனக் கேட்டால், "அதெல்லாம், சாதாரண விஷயம் என்கிறார், பிரியங்கா.
 

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

kumaresan.m - hochimin ,வியட்னாம்
20 ஏப், 2013 - 10:15 Report Abuse
kumaresan.m "ரிஸ்க்கா அல்லது ரஷ்க்கா என்று பார்ப்போம் ....ரஸ்க்கை நாய் தூக்கி கொண்டு போய் விடாமல் பார்த்து கொள்ளுங்கள் "
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
19 ஏப், 2013 - 19:15 Report Abuse
Angry ஜெய் அதுக்கு அந்த மேரி கோமையே நடிக்க வச்சிடலாமே , ரஸ்க்கு , பிரட்டு என பீத்த வேண்டிய அவசியமில்லையே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in