ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியிலும், தமிழிலும் மட்டும் தான், கல்யாண கலாட்டாக்களை படமாக எடுத்து, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியுமா? தங்களாலும் முடியும் என, கல்யாணத்தை கையில் எடுத்து, அமர்க்களமாக, களமிறங்கியுள்ளனர், ஹாலிவுட்காரர்கள். கருத்து வேறுபாடு காரணமாக, கோர்ட்டில், சட்டப்படி விவகாரத்து பெற்ற, தம்பதி, தங்களின் தத்து மகன் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, சேர்ந்து வாழ்வது போல் நடிக்கின்றனர். கல்யாண மேடையில், மாப்பிள்ளையும், பொண்ணும் அமர்ந்திருக்க,
தத்துப் பிள்ளையின் உண்மையான அம்மாவும், மண்டபத்துக்கு வருகிறார். அப்புறம் என்ன? ஒரே கலாட்டா தான். ராபர்ட் டி நீரோ, டயன் கேடன், கேத்தரின் கெய்ஸ் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.