‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டின் பிரபல இயக்குனர்களான, அனுராக் கஷ்யாப், கரண் ஜோகர், ஜோயா அக்தார், திபகார் பானர்ஜி ஆகிய நான்கு பேரும் இணைந்து, ஒரு புது, முயற்சியை, இந்த படத்தில் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தில், மொத்தம் நான்கு கதைகள். ஒரு கதைக்கும், மற்ற கதைக்கும், தொடர்பு இருக்காது. கிட்டத்தட்ட, குறும்படங்களை போல், உருவாக்கப்பட்டுள்ளது, இந்த படம். அமிதாப், ரண்பீர் கபூர், ராணி முகர்ஜி, கத்ரீனா போன்ற, பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். பாலிவுட்டின் இந்த புதிய முயற்சிக்கு, ரசிகர்கள் ஆதரவு தருவார்களா என்பது, படம், திரைக்கு வந்தால் தான் தெரியும்.