ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏற்கனவே வெளியாகிய, பிரபலமான ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட அறிவியலும், மர்மமும் கலந்த, திகில் படம் இது. வேற்று கிரகவாசிகள், பூமிக்குள் நுழைந்து, மனிதர்களின் மூளைக்குள் ஊடுருவி, அவர்களை, உளவியல் ரீதியாக செயல் இழக்கச் செய்வது தான், படத்தின் மையக் கரு. இந்த படத்தில், ஹீரோயினின், மூளைக்குள் ஊடுருவும், வேற்று கிரகவாசிகள், அவரை முடக்க நினைக்கின்றனர். இதிலிருந்து, அவர் மீண்டு வருகிறாரா; வேற்று கிரகவாசிகளின் திட்டம் வெற்றி பெறுகிறதா என்பதை, பரபரப்பாக காட்சிப் படுத்தியுள்ளார், இயக்குனர் ஆண்ட்ரூ நிக்கோலஸ். சாவோரைஸ் ரோனன், மாக்ஸ் ஐயன்ஸ், ஜாக் அபே ஆகியோர், இந்த படத்தில் நடித்துள்ளனர்.