பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சசி குமார் நடித்து, தமிழில் பெரும் வெற்றி பெற்ற, "நாடோடிகள் படம், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில், ஏற்கனவே, ரீ-மேக் செய்யப்பட்டு, அங்கும் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கேள்விப்பட்ட, பிரபல இயக்குனர், பிரியதர்ஷன், தற்போது இந்த படத்தை, இந்தியில் படமாக்கியுள்ளார்.
சசி குமார் நடித்த வேடத்தில், இந்தியில், ஜாக்கி பக்னானி நடித்துள்ளார். பிரியா ஆனந்த் தான், இந்த படத்தில் ஹீரோயின். அக்மார்க் தமிழ் கதையான இதில், இந்தி ரசிகர்களின் டேஸ்ட்டுக்கு ஏற்ப, பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த படத்துக்காக, 15 ஆண்டுகளுக்கு பின், பிரியதர்ஷனுடன், ஒளிப்பதிவாளர், சந்தோஷ் சிவன் இணைந்து பணியாற்றுகிறார். தமிழைப் போலவே, இந்தியிலும், இந்த படம் வெற்றி பெறுமா என்பது, விரைவில் தெரிந்து விடும்.